Chennai, 18th April 2018: Tamil Nadu’s newest reality show, Enga Veetu Maapilai, came to a grand closure with much fan-fare and celebrations....
Read more »
Television
வேந்தர் டிவியில் சித்திரைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடைபெறும் புதுமையான நிகழ்ச்சி “விளம்பி புத்தாண்டு ராசி பலன்கள் –ஓர்கணிப்பு”. இந்நிகழ்ச்சி வரும் 14.04.2018 சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. பிறக்கவிருக்கும் விளம்பி வருடத்தில் பன்னிரண்டு ராசிகளுக்குமான பலன்களை பற்றியும் எது யோக ராசி, எது லாப ராசி எனவும்கணிப்பதற்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுமார் 15 ஜோதிட வல்லுனர்கள் கலந்துகொண்டனர். முத்தாய்ப்பு வைத்தாற்போல் யதார்த்த ஜோதிடர்ஷெல்வீ, சேலம் நர.நாராயணன், வேதாரண்யம் மூர்த்தி, திருப்பூர் கணியர் ராஜசேகர் மற்றும் திருப்பபூர் தணிகாசலம் ஆகியோர் நடுநாயகமாய் வீற்றிருந்துபலன்களை சொல்ல, ஜோதிடர்களிடம் தமிழ் புத்தாண்டில் தங்கள் நிலை என்ன என்று கேட்டறியும் வகையில் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர். தமிழ்ப் புத்தாண்டு – சிறப்பு பட்டிமன்றம் வேந்தர் டிவியில் வரும் சனிக்கிழமை காலை 9:00 மணிக்கு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது. “இன்றைய இல்லத்தரசிகள் மிகவும் விரும்புவது அன்பான கணவனா..? அறிவான கணவனா…?” என்னும் தலைப்பில் நடைபெறும் இந்த சிறப்பு பட்டிமன்றத்தின்நடுவராக நகைச்சுவை நடிகர் Y.G.மகேந்திரா பங்கேற்கிறார். மற்றும் தமிழகத்தின் பிரபல பேச்சாளர்கள் கலந்துகொண்டு பேசும் இந்த பட்டிமன்ற நிகழ்ச்சி,கலகலப்பாகவும் சிந்தனையை தூண்டும் வகையிலும் சிறப்பு பட்டிமன்றமாக ஒளிபரப்பாகவிருக்கிறது.
...
Read more »
...
Read more »
வேந்தர் டிவியில் “ஹலோ டாக்டர்” (திங்கள் முதல் வெள்ளிவரை காலை 1130 மணிக்கு நேரலையாக) வேந்தர் டிவியில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் காலை 11.30 மணிக்கு நேரலையாக...
Read more »
“ஆர்கானிக் விவசாயி” வரப்புயர நீர் உயரும்.நீர் உயர நெல் உயரும்.நெல் உயர குடி உயரும்.குடி உயர கோன் உயரும்.ஒரு நாட்டின் அரசாங்கம் நல்லபடியாக செயல்படவேண்டுமென்றால் அந்த...
Read more »
Kitchen Cabinet is a political satire show with funny compilation of current affairs Monday to Friday at 10.30 pm in Pithiyathalimurai Tv. The...
Read more »
காலை 7 30 மணி :பிரபல பின்ணணி பாடகி பவ்யா ஹரியின் தெய்வீகம் கமழும் பக்திப்பாடல்கள் காலை 8 00 மணி தமிழ்ப்புத்தாண்டு பலன் விளம்பி வருடம் 12 ராசிகளுக்கும் எப்படி?துல்லியமாய்...
Read more »
1.தமிழி பாமாலை : சென்னை சிஸ்டர்ஸ் மற்றும் குழுவினர்கழுடன் தமிழ் பக்தி பாடலை பாடும் ’’தமிழ் பாமலை’’ சிறப்பு நிகழ்ச்சி நேரம் காலை 7.00 மணிக்கு 2 ’மார்னிங்...
Read more »
The finale of this music reality competition will be held on 14th April at Jawaharlal Nehru Stadium in Chennai, 6:00...
Read more »