புதுயுகம் தொலைக்காட்சியின் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி (14/04/2018)

Dr.Gnanasambandam

Faceinews Logo - Copy

1.தமிழி பாமாலை : சென்னை சிஸ்டர்ஸ் மற்றும் குழுவினர்கழுடன்  தமிழ் பக்தி பாடலை பாடும் ’’தமிழ் பாமலை’’ சிறப்பு நிகழ்ச்சி நேரம் காலை 7.00 மணிக்கு

 2 ’மார்னிங் கஃபே’ நிகழ்சியில் வரும் தமிழ் புத்தாண்டு அன்று  நடிகர், இயக்குநர் மற்றும் எழுத்தாளர் என பன்முக திறன் கொண்ட  திரு. ரா.பார்திபன் அவர்கள் பங்கு பெறும்  இந்நிகழ்ச்சியில்  தான் இது வரை பகிர்ந்திராத பல சுவாரசியமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இந்நிகழ்ச்சியினை சுவாதிஷ்டா மற்றும் சுவாதி ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர் இந்நிகழ்ச்சியினை  காலை 8:00 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகும் .

MCF SPL 1

  1. திரையிசையில் தமிழிசை:தமிழ் இயல் இசை நாடகத்தின் மூலம் வளர்தேடுக்கபட்டது, இசையினை பொதுஜனங்களுக்கு அதிகம் கொண்டு சேர்த்தது  தமிழ் சினிமா தான் இந்த தமிழ் சினிமாவிற்க்கு  தனி அடையாளம் தந்த இனிமையான தமிழ் பாடலை பற்றி இன்னிசையோடு பிரபல நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் பாடல்கலை பற்றிய சுவரிசிய தகவல்களை வழங்கும் ’’திரையிசையில் தமிழ்சுவை’’பிற்பகல் 2:00 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது
  2. மண்வாசனை நாயகிகள்: தமிழ் திரையுளகில் தமிழ் மண் வாசம் உள்ள நாயகிகளை பற்றிய ஒரு அலசல்..
  3. 5. பந்தயம்:விறுவிறுப்பாக இரண்டு அணிகள் மோதும் பிரமாண்ட கேம் ஷோ:

MCF SPL 2

6 .தமிழ் புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றம் : இயக்குனர், நடிகர், பாண்டியராஜ் தலைமையில் பிரபல பேச்சாளர்கள் பங்குபெறும் ’’சிறப்பு தமிழ் புத்தாண்டு பட்டிமன்றம்’’..

  1. நாம் ஊறு நம்ம சுவை:  உன்னத்தை போற்றும் காரைக்குடியின் பாரம்பரிய உணவுகளை சுவை தேடி ஒரு பயணம் ’’நம்ம ஊரு நம்ம சுவை’
  2. ’யாவறும் கேளீர் ’ :மொழியின் தன்மை எழுத்தாக, கவிதையாக, இலக்கணமாக வெளிப்படும் இவை அனைத்தையும் தாண்டி மொழியாற்றளை அதிகம் வெளிபடுத்துவது பேச்சாற்றள் தான், இளம் பேச்சாளற்களை   தேர்வு செய்து  முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களுடன் கலந்துரையாடும்  ’யாவறும் கேளீர் ’ பேச்சரங்க நிகழ்ச்சி  தமிழகம் முழுவதும்  அனைத்து மாவட்டத்திலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இந்நிகழ்ச்சி   நமது  புதுயுகம் தொலைக்காட்சியில் வறும் தமிழ் புத்தாண்டு மாலை 4:00 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சியாக  ஒளிபரப்பாகவுள்ளது

Thirai isaiyil tamil suvai `1

9.அழைக்கலாம் சமைக்கலாம்: அழைக்கலாம் சமைக்கலாம் செஃப் ராம் பிராகாஷ் மற்றும் நாயகன் ஆரியுடன் பங்கேற்று தமிழ் உணவுகலின் சுவைபட உரையாடும் சிறப்பு  அழைக்கலாம் சமைக்கலாம்

  1. மியுஸிக் மாஸ்டர்ஸ்: இளம் இசையமைப்பளர்களுடன் ஒரு கலகலப்பான சந்திப்பு,,,

Thirai isaiyil tamil suvai `2

11.ஆலயங்கல் அற்புதங்கள் : தஞ்சை பாபநாசம் அருள்மிகு பார்வதி சமேத ராமலிங்க சுவாமி திருகோயில் 108 சிவாலயம் தரிசனம் அலிக்கும் சிறப்பு நிகழ்ச்சி

Thirai isaiyil tamil suvai `4

Thirai isaiyil tamil suvai `3

Faceinews.com