பெப்பர்ஸ் டிவியின் புதிய நிகழ்ச்சி ஆர்கானிக் விவசாயி

ORGANIC VIVASAYI 01 “ஆர்கானிக் விவசாயி”

Faceinews Logo - Copy 

வரப்புயர நீர் உயரும்.நீர் உயர நெல் உயரும்.நெல் உயர  குடி உயரும்.குடி  உயர கோன் உயரும்.ஒரு நாட்டின் அரசாங்கம் நல்லபடியாக செயல்படவேண்டுமென்றால் அந்த நாட்டின் விவசாய உற்பத்தி அதிகமாக இருக்கவேண்டும். எந்த ரசாயன கொல்லிகளையும் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்யும் முறையை சொல்லும் பெப்பர்ஸ் டிவியின் புதிய நிகழ்ச்சி ஆர்கானிக் விவசாயி ஒவ்வொரு வாரமும்செவ்வாய் கிழமை காலை 8:00மணிக்கு  பெப்பர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது.

ORGANIC VIVASAYI 02

விவசாயம் மனித வாழ்வின் ஆதாரம் இயற்கை விவசாயம் இறைவன் தந்த விஞ்ஞானம்

மண் வளம்முறையான விவசாயம் சாகுபடிகால் நடைகள் மற்றும் மீன் வளர்ப்பு

தோட்டக்கலை,மாடித்தோட்டம்,விவசாய விஞ்ஞானம் இவைகளை பற்றி துல்லியாமாக அறிந்து கொள்ள பெப்பர்ஸ் டிவியின் புதிய நிகழ்ச்சி ஆர்கானிக் விவசாயி .இவன் நவீன யுகத்தின் விவசாயி .

Faceinews.com