மதர் விசுவல் மீடியா அகாடமி மற்றும் ஹைடெக் மாடலிங் ஸ்டூடியோ திறப்புவிழா

IMG_4183
Faceinews Logo - Copy
மதர் விசுவல் மீடியா அகாடமி மற்றும் ஹைடெக் மாடலிங் ஸ்டூடியோ திறப்புவிழா இன்றுவளசரவாக்கம் நாயுடு ஹால் எதிரில் நடை பெற்றது .இவ்விழாவிற்கு திரைப்பட இயக்குனர் திரு .வசந்த் அவர்கள் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் திரு.R.K.சுரேஷ் அவர்கள்,திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு.M.சுகுமார் அவர்கள்,தொழிலதிபர் திரு .R.செல்வராஜ் அவர்கள் மற்றும் திரைப்பட நடிகர் ,விளம்பரப்பட நடிகர்  திரு .K.J.அம்ருத் கலாம் கலந்து கொண்டனர் .திரைப்பட கேமேராமேன் திரு .செந்தில் நாதன் அவர்கள் எல்லோரையும் வரவேற்றார்
Faceinews.com