சாலிகிராமம் நண்பர்கள் குழு (friends of Saligramam ) கூட்டம் 6.05.2018 அன்று நடைபெற்றது.

IMG-20180506-WA0207சாலிகிராமம் நண்பர்கள் குழு (friends of Saligramam ) கூட்டம் 6.05.2018 அன்று நடைபெற்றது.

Faceinews Logo - Copy

நமது ஊர்.. நமது உரிமை.. என்ற அடிப்படையில் இக்குழு செயல்ப்பட்டு வருகிறது. சாலிகிராமம் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை தீர்க்க செயலாற்றிய வருகிறது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..

சாலிகிராமம் பகுதி முழுதும் மரங்கள் நாடுவது,
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது,
மக்களுக்கு இடையூறாக உள்ள தசரதபுரம் மதுபான கடையை அகற்ற சட்ட ரீதியாக நடவடிக்கைகள் முன் எடுப்பது குறித்தும் முடிவு செய்யப்பட்டது. தடைசெய்யப்பட்ட 12C பஸ் மீண்டும் இயங்க நடவடிக்கை போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தெரு விளக்கு, குடி நீர், கழிவு நீர், குப்பை தொட்டி அமைப்பது போன்றமக்களின் அன்றாட பிரச்சினைகளை முன்னிறுத்தி செயல்பட முடிவு செய்யப்பட்டது.

Faceinews.com