” தி ஆர்ட் பாக்ஸ் ” பிரபல பத்திரிகை ஓவியர் அரஸ் ஓவிய பயிற்சிப்பட்டறை 17.6.2018 அன்று மதியம் 2 மணி முதல் 6 மணி

aras advt2
Faceinews Logo - Copy
தி ஆர்ட் பாக்ஸ் என்ற தலைப்பில் பிரபல பத்திரிகை ஓவியர் அரஸ் ஓவிய பயிற்சிப்பட்டறையை 17.6.2018 அன்று மதியம் 2 மணி முதல் 6 மணி வரை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள
ராஜக் கண் மருத்துவமனை அரங்கில்
(வித்யோதயா 2வது தெரு, 
தி நகர்  சென்னை 17)  நடத்துகிறார்
இந்த பட்டறை மூலம்  கார்ட்டூன், கேரிகேச்சர் மற்றும் பத்திரிகைகளுக்கு படங்கள் வரைவது போன்ற பலவற்றை எளிதாக கற்றுக் கொள்ளலாம்
இதில் கலந்து கொள்ள வயது வரம்பு எதுவும் இல்லை. கட்டணம் ரூ.750/-
கையேடு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும
ஓவியத்தில் விருப்பம் உள்ளவர்கன் அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம்,
ஆர்வமுள்ளவர்கள் தங்களை பெயரை இப்பயிற்சியை ஏற்பாடு செய்திருக்கும் கார்டூனிஸ்ட் ராம்கி அவர்களை 9884694708 அல்லது wadalaramki@yahoo.co.in தொடர்பு கொண்டு பெயர் முன்பதிவு செய்து கொள்ளலாம்,
Faceinews.com