” அரசியல் முத்திரை ” மாத இதழின் புதிய அலுவலகம் திறப்பு விழா

IMG-20180626-WA0174

Faceinews Logo - Copy

திரு. J. செல்வம் அவர்கள் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளராக நடத்தி வரும் அரசியல் முத்திரை மாத இதழின் புதிய அலுவலகம் திறப்பு விழா சமீபத்தில் நடைப்பெற்றது.

சென்னை, சாலிகிராமம், அருணாசலம் தெருவில் அமைந்துள்ள அடுக்குமாடி வளாகத்தில் அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைப் பெற்றது.

IMG-20180626-WA0552

 

இவ்விழாவிற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில தலைவர் DSR. சுபாஷ், திரை தீபம், ஃபேஸ் நியுஸ் டிவி, தி ஃபேஸ் நியுஸ் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மதிஒளி ராஜா, நமது நகரம் சரவணன், பீப்பிள் டுடே சத்தியநாராயணன், திரைப்பட நடிகர் & மக்கள் தொடர்பாளர் விண் ஸ்டார் விஜி, ஜனனி பாலு, ஏ.ஆர். பிரபு, தகவல் பார்வை சசிகுமார், மெட்ரோ மேன் அன்பு, அல்லாபகேஷ், பகுஜன் குரல் ஜெகதீசன், தொட்டில் மீன்கள் முருகேசன் மற்றும் பல பத்திரிகையாளர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

அரசியல் முத்திரை பத்திரிகை மேன்மேலும் சிறந்து விளங்க எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்.

Faceinews.com