விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் சிறப்பு சரித்திர நாடகம்

vallarasu (1)

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் சிறப்பு சரித்திர நாடகம்

Faceinews Logo - Copy

    

  1. இந்த வருடம் (2018) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் சரித்திர நாடகம்.
  2. மறைக்கப்பட்ட உண்மைகளாக மக்கள் மத்தியில்
  3. மேடை அரங்கின் பிரம்மாண்ட நாயகன் மதுரை கண்ணன் அவர்களின் அரங்க அமைப்பில்
  4. அன்னை ஃபைன் ஆர்ட்ஸ் 51 வது வெளியீடாக 14/09/2018 அன்று துல்லியமாக இரவு 8.00 மணிக்கு நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், பட்டணம் கிராமத்தில்  திரு. மதுரை கண்ணன் அவர்கள் சேலம் மற்றும்  நாமக்கல் மாவட்ட நாடக வரலாற்றில்  முதல்முதலாக அமைக்கும் பிரம்மாண்ட கலையரங்கில்  பட்டணம் சிவாஜி கண்ணன் கைவண்ணத்தில் உருவான வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் சரித்திர நாடகம் நடைபெறவுள்ளது.
  5. திரு.பொன். நல்லத்தம்பி சக்திவேல் வள்ளி.ராஜா தலைமையில்
  6. திரு.சுரேஷ். PACS 778 தயாரிக்கும்

இந்த  நாடகத்தில் கட்டபொம்மனாக திரு.சிவாஜிகண்ணன் அவர்களும்

தளபதி     வெள்ளையத்தேவனாக  திரு. KN. கண்ணன்  அவர்களும்

இளவரசன்  ஊமைத்துரையாக திரு. K . அறிவழகன் அவர்களும்

மேலும் இந்த நாடகத்துக்கு உடைகள், அரங்க அமைப்பு, பாடல் காட்சிகள், தர்பார் செட்டிங்ஸ் போர்க்களம் போன்ற எண்ணிலடங்காத பல விசயங்களை செய்து அரங்கேற்ற திட்டமிட்டுள்ள திரு. மதுரை கண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் தெரிவித்துக்கொள்கிறோம்

                தொடர்புக்கு: திரு.சிவாஜிகண்ணன்.ஆசிரியர்.

                  CELL NO:     96 0003 0003,     96 8883  0003

Faceinews.com