தமிழ்நாடு அனைத்து பிள்ளைமார் மகாசபை நிறுவனர் தலைவர் எஸ்.ஆறுமுகம் பிள்ளை தலைமையில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை 147வது பிறந்த நாள் மரியாதை!

IMG_20180905_133731

Faceinews Logo - Copy

தமிழ்நாடு அனைத்து பிள்ளைமார் மகாசபை நிறுவனர் தலைவர் எஸ்.ஆறுமுகம் பிள்ளை தலைமையில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை 147வது பிறந்த நாளை முன்னிட்டு 05/09/2018 சென்னை, பீச் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழர் ” வ.உ.சி. திருஉருவ சிலைக்கு, தென் இந்திய முதலியார் அறக்கட்டளை, சர்வ தேச உரிமைகள் கழகம், மனித உரிமைகள் கழகம், கிறுஸ்துவ உரிமைகள் கூட்டமைப்பு மற்றும் முஸ்லீம் உரிமை கூட்டமைப்பு சார்பாக 1000 தொண்டர்கள் கலந்து அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மரியாதை செலுத்தினர்.

IMG_20180905_133656

Faceinews.com