தென்னிந்திய முதலியார்களின் அறக்கட்டளையின் சார்பாக ஐயா வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 147வது பிறந்ததின விழாவை முன்னிட்டு மரியாதை ! !

IMG-20180908-WA0070

தென்னிந்திய முதலியார்களின் அறக்கட்டளையின் சார்பாக ஐயா வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 147வது பிறந்ததின விழாவை முன்னிட்டு மரியாதை ! !

காவியத் தலைவர் இன்றும் முதலியார்களின் குலவிளக்காக திகழ்ந்து கொண்டிருக்கும் பெருமைக்குரிய ஐயா வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 147வது பிறந்ததின விழாவை முன்னிட்டு மதியம் சுமார் 12 மணியளவில் ஐயா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்வில்

IMG-20180908-WA0064

தென்னிந்திய முதலியார்களின் அறக்கட்டளையின் தலைவர்
திரு.C K சத்தியமூர்த்தி,  துணைத் தலைவர் திரு. C P ராதாகிருஷ்ணன்,  பொதுச்செயலாளர் திரு. N. பச்சையப்பன் செயலாளர் திரு. ப இளஞ்செழியன், பொருளாளர் திரு. பாபா V K ஜெயபால்,
இணைப் பொருளாளர் திரு. S P சிவசங்கரன் மற்றும் டிரட்ஸ்டிஸ் வழக்கறிஞர் திரு. S. ஹரிஹரன், திரு.M. ஹரிகிருஷ்ணன், திரு. S. நிரஞ்சன் பிரசாத், பத்திரிகையாளர் திரு. மதிஒளி ராஜா, திரு. A அருண் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.IMG-20180908-WA0069

Faceinews.com