‘தாத்தா காரை தொடாதே’ படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது!

IMG_0821
Faceinews Logo - Copy
இயக்குனர்  ரஷீத் இயக்கத்தில் ராபர்ட் மாஸ்டர், எம் ஜி ஆர் பேரன் ராமச்சந்திரன் மற்றும் பலர் நடிக்கவுள்ள படம் ‘தாத்தா காரை தொடாதே’.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.
IMG_0794
Faceinews.com