புவியல் குறியீடு வழங்க வேண்டி தமிழ்நாடு மக்கள்நலன் காக்கும் இயக்கத்தின் மாநில பொருளாளார் M.சக்திவேல் கோரிக்கை

IMG-20180907-WA0077
Faceinews Logo - Copy
புவியல் குறியீடு வழங்க வேண்டி தமிழ்நாடு மக்கள்நலன் காக்கும் இயக்கத்தின் மாநில பொருளாளார் M.சக்திவேல் கோரிக்கை
உடன்குடி கருப்புட்டி கற்கண்டுகளுக்கு புவியல்குறியீடு வழங்க மத்தியஅரசை வலியுறுத்து கோரிக்கை
உடன்குடி கருப்புட்டி கற்கண்டு ஆகியவைகளுக்கு புவியல்குறி வழங்கவேண்டும்  உலகபுகழ் பெற்றதாகவும் இந்தபகுதியில் கருப்புட்டி சார்ந்த ஆயிரகணக்கான தொழிலாளார்கள் தொழிலாளாக  செய்துவருகிறார்கள்  உடன்குடி இதனை சுற்றியுள்ள அனைத்து பகுதியின் தொழிலாளாகவும் வரலாற்றில் தொடர்புடையாதாகவும் இந்தமண்ணின் அடையாளாமாகவே இருக்கிறது கருப்புட்டி என்றால் உடன்குடிதான் இந்த அளவுக்கு புகழ்பெற்றது கருப்புட்டி கற்கண்டு எனவே இதற்கான புவியல்குறியீடு வழங்கவேண்டுமென மத்தியஅரசை வலியுறுத்தி கோரிக்கை வைத்துள்ளார்
Faceinews.com