புதுயுகம் தொலைக்காட்சியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் (6-11-18)

Shobana Still 1

Faceinews Logo - Copy

கடந்த மாதம் திரைக்கு வந்து வெற்றி பெற்று பல தரப்பினராலும் பாராட்டப்பட்ட பறியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிர்  பங்கு பெற்று  தனது  சினிமா  அனுபவத்தையும், தலைத்  தீபாவளி மகிழ்ச்சியையும்  நம்முடன்  பகிர்ந்து  கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி ’மார்னிங் கஃபே’’ நவம்பர் 6 நமது புதுயுகம் தொலைக்காட்சியில் காலை 8:00 மணிக்குக் காணத்தவறாதீர்கள் .

Kathir Still 2

Shobana Still 2

பிரபல கர்நாடக இசை பாடகி மகாநதி ஷோபனா தனது இனிமையான குரல் வளர்த்தால்  பக்தி இசை பாடல்களை பாடிஇசை ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் ’’ஸ்வர சங்கமம்’’ நிகழ்ச்சிகளை நவம்பர் 6 தீபாவளி திருநாளில் நமதுபுதுயுகம் தொலைக்காட்சியில் மாலை 5:30 மணிக்குக் காணத்தவறாதீர்கள்

Kathir Still 1

ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மைக் கொண்டவர்கள் அந்தக் குழந்தைகள் தங்கள்  தந்தைகளை எப்படிப் புரிந்துவைத்துள்ளனர் என்பதைக் கலகலப்பாகவும்,விறுவிறுப்பாகவும் நம் கண்முன்னே நிறுத்தும் நிகழ்ச்சி தான் ’’டாடி நம்பர் 1’’ நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி நகைச்சுவையுடன் தொகுத்து வழங்குகிறார் நமது சுட்டி அரவிந்த, நவம்பர் 6 தீபாவளி இரவு 8 மணிக்கு நமது புதுயுகம் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள் …

Chutty Aravind

Faceinews.com