மக்கள் விசாரணை பத்திரிகை 8ம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. மக்கள் விசாரணை ஆசிரியர் மவுரியன் தலைமை

IMG-20181222-WA0473

Faceinews Logo - Copy

மக்கள் விசாரணை பத்திரிகை 8ம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. மக்கள் விசாரணை ஆசிரியர் மவுரியன் தலைமை

IMG-20181222-WA0466

5 சிறந்த பத்திரிகையாளருக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை 2000 ரூபாய் வழங்கப்பட்டது.

விழாவில் பத்திரிகையாளர் நலன் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

IMG-20181222-WA0482

நமது பத்திரிகை நண்பர்கள் குழு (Logo Team) சார்பில் பீப்பிள் டுடே சத்யநாரயணன், நமது நகரம் சரவணன், மதி ஒளி ராஜா, அரசியல் முத்திரை செல்வம், அதிரடி குரல் ஜெயகாந்த், தொட்டில் செய்தி முருகேசன், பகுஜன் குரல் ஜெகதீசன், சட்ட கேடயம் ராஜன், கடல் துளிகள் யுவராஜ், புரசை எக்ஸ்பிரஸ் பிரபாகரன், பாக்கியம் சினிமா விஜய் முருகன், அதிரடி தீர்ப்பு சீனிவாசன், முள்ளும் மலரும் உள்ளிட்ட பத்திரிகை ஆசிரியர்கள் கலந்துகொண்டு மக்கள் விசாரணை பத்திரிகைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

IMG-20181222-WA0486

கலந்துகொண்ட பத்திரிகை ஆசிரியர்கள் அனைவருக்கும் சிறந்த பத்திரிகை (Best media) சான்றிதழ் வழங்கப்பட்டது.

விழாவில் சுவைமிக்க ஆரோக்கியமான நமது பாரம்பரிய உணவு விருந்து அளிக்கப்பட்டது..

IMG-20181222-WA0479

மீண்டும் ஒருமுறை மக்கள் விசாரணை குழுவிற்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் பல..

 

Faceinews.com