பொங்கல் பரிசு முதல்வருக்கு : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் பாராட்டு !

IMG_20181211_184448
Faceinews Logo - Copy
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை அணைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதற்க்காக ஏழைகளுக்கு பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்கிய மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் துனை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்களுக்கும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகத்தில் சட்ட ஓழுங்கை பாதுகாத்தும்.சிறுபாண்மை மமக்களுக்கும் பாதுகாப்பு அரணாகவும் உள்ளார்கள். மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைபடுத்திள்ளார்கள். தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல ஓய்வு இல்லாமல் பாடுபடுகின்றார்கள் என்று அக்கட்சியின் மாநில தலைவர்
காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
Faceinews.com