நடிகை நிரோஷாவின் ” நம்ம அணி ” வேட்பாளர் அறிமுக விழா! !

IMG-20190121-WA0143

Faceinews Logo - Copy

சின்னத்த்திரை நடிகர் சங்கம் தேர்தல் 2019 நம்ம அணி .

சென்னை, ஜனவரி:

சின்னத்திரை நடிகர் சங்கத்தேர்தல் வருகின்ற ஜனவரி 26.01.2019 நடைபெற உள்ளது.  இதில் பல அணிகளாக பிரிகிறது .இதில் முதன்மையான அணியாக நடிகை நிரோஷாவின் நம்ம அணி என்ற பெயரில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யும் விழா சென்னை விருகம்பாக்கம் ஏ.கே.ஆர் மஹாலில் 2019. ஜனவரி 20 அன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. நடிகர் ராதாரவி ஆசியுடனும் நடிகை நளினி ஆதரவுடன் நம்ம அணியின் அறிமுக விழா அறிமுகமானது.

இதில் தலைவராக நிரோஷா அறிமுகம் செய்யப்பட்டார் . செயலாளராக பரத் அறிமுகமானார். பொருளாளராக ஸ்ரீதர் அறிமுகமானானார். துணைத்தலைவர் பதவிக்கு வி .டி.தினகரன். கண்யா பாரதி அறிமுகம்.செய்யப்பட்டது. இணைச்செயலாலர்கள் விஜய் ஆனந்த், ரவீந்திரன் .மோனிகா.முனீப்ராஜா. போட்டியிடுகிறார்கள் .செயற்குழு உறுப்பினர்கள் சதீஷ் , ஷில்பா, வசந்த் குமார். அஸ்வின்குமார். ஸ்வேதா. பிர்லா, ஜெயராமன், கரோலின், எஸ்.பி.செந்தில்வேல் , கோபால கிருஷ்ணன், சுஜாதா, அத்தியம்மன், கேபி அண்ணாதுரை .அறிமுகமானார்கள் .இவர்கள் அனைவரும் ஒரே குழுவாக அறிமுகமானார்கள் .இவ்விழாவில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு தேர்தலில் வெற்றி பெற ஆலோசனை வழங்கினார் .சின்னத்திரை நடிகரின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நிரோஷா செய்வார் என்று உறுதியளித்தார் நடிகர் ராம்கி கலந்துகொண்டு ஆலோசனையும் வழங்கினார் தேர்தல் வாக்குறுதி அளித்தார்.

நிரோஷா பேசுகையில் எனக்கு எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லை.சின்னத்திரை நடிகரின் அனைத்து வகையான பிரச்சனைகளை தீர்ப்பதே என் கொள்கையாகும்  என்னிடம்.முக்கியமான ஐந்து அஜண்டாக்கல் உள்ளன அவற்றை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்று உறுதியளித்தார் மருத்துவ வசதி
கல்வி வசதி சங்க கட்டிட இடம் சங்க விழாக்கள். சங்கத்திலிருந்து பணத்தை நான் தவறான முரையில் எடுக்கமாட்டேன் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து ஆதரவு தேடினார் இதில் சின்னத்திரை நடிகர்கள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மேத்தா ஹாஸ்பிடல் துணைத்தலைவர் இம்மானுவேல் சக நடிகருக்கு தேவையான அனைத்து வகையான மருத்துவ வசதியும் அளிக்கப்படும் என்றும் அதற்கு உறுதுணையாக இருப்பேன் என்று சின்னத்திரை நடிகர் இம்மானுவேல் நம்பிக்கை. தெரிவித்தார் .

Faceinews.com