நடிகை வடிவுக்கரசி வெளியிட்ட “தக்கடி” விழிப்புணர்வு குறும்படம்

IMG_6994
Faceinews Logo - Copy
நடிகை வடிவுக்கரசி வெளியிட்ட “தக்கடி” விழிப்புணர்வு குறும்படம் 
IMG_6991
 
இந்தியாவில் முதல் முறையாக 6 வயதில் காரத்தேவில் பிளாக் பெல்ட் பெற்று  இரட்டையர்கள் சாதனை  செய்துள்ளனர். ஆறு வயதிற்குள்ளேயே இந்தியா மற்றும் சர்வதேச   நுற்றுக்கும் மேற்பட்ட மெடல்களை  வாங்கி உள்ளனர் .
IMG_6864
அவ்ர்கள் காரைக்காலை சேர்ந்த ஸ்ரீ விசாகன் மற்றும் ஸ்ரீ ஹரிணி. இரட்டையர்கள் இருவரும் சேர்ந்து நடித்த தக்கடி (THAKKADI) என்கிற விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது . அக்குறும்படத்தை ஜெயக்குமார் இயக்கி உள்ளார் .
IMG_7022
அக்குறும்படம் மனதை கவர்வதாக இருந்தது. நடிகை வடிவுக்கரசி அக்குறும்படத்தை வெளியிட்டு பார்த்து மனம் நெகிழ்ந்தார். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் வடகரை செல்வராஜ் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் 
Faceinews.com