காமேஷ் கண்ணனின் “வெற்றி யுகம்” மாத இதழ் பத்திரிகை வெளியீட்டு விழா!!

IMG-20190207-WA0125

வெற்றி யுகம் பத்திரிகை வெளியீட்டு விழா தாம்பரத்தில் நடைபெற்றது.

Faceinews Logo - Copy

வெற்றி யுகம் முதல் பிரதியை பீப்பிள் டுடே ஆசிரியர் சத்யநாரயணன் வெளியிட நமது நகரம் ஆசிரியர் சரவணன் பெற்றுக்கொண்டார்.

1549813122215_0_facebook_1549813033593

நிகழ்வில் வெற்றி யுகம் குழுவினருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

IMG-20190208-WA0411

இந்நிகழ்வில் அதிரடி குரல் ஜெயகாந்த், புரசை எக்ஸ்பிரஸ் யுவராஜ், அரசியல் முத்திரை செல்வம், தொட்டில் செய்தி முருகேசன், மதி ஒளி ராஜா, பகுஜன் குரல் ஜெகதீசன், கடல் சிற்பி முத்து, பல்லவன் முரசு மஞ்சுநாதன், நுண்ணறிவு விஜய் சிங், நுண்ணறிவு சிவகுமார், சட்ட கேடயம் ராஜன், அமுதம் ரிப்போட்டர் வாஞ்சிநாதன், ரிப்போட்டர் பிளாஸ் பாலாஜி, பேனா முள் கார்த்திக், மக்கள் விருப்பம் தர்மராஜா, திங்கள் மலர் சசிக்குமார், டெய்லி இந்தியா நியூஸ் பாலாஜி, அதிரடி தீர்ப்பு சீனிவாசன், மெய் எழுத்து விஜயகுமார், நமது தமிழகம் செந்தமிழ்செல்வி, மக்கள் விசாரணை நிர்வாக ஆசிரியர், டிசம்பர் மெயில் உள்ளிட்ட பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் நிருபர்கள் கலந்துகொண்டு வெற்றி யுகம் பத்திரிகை வெற்றி பெற வாழ்த்தினார்கள்.

IMG-20190207-WA0353

மேலும் மாலை தீபம் ஆனந்த், நமது அம்மா விஜயகுமார், மாலை முரசு மூர்த்தி, வேந்தர் டிவி செந்தில்குமார், ஜவகர், கஜேந்திரன், வரதா, துரை, பல்லவன் முரசு நிர்வாக ஆசிரியர் மகேஷ் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

IMG-20190208-WA0419

கலந்துகொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

சுவைமிக்க மதிய உணவு வழங்கப்பட்டது.

வெற்றி யுகம் ஆசிரியர் காமேஷ் கண்ணன் நன்றி உரை நல்கி விழா இனிதே நிறைவடைந்து.

அதன் தொடர்பாக, லோகோ குழுவின் கருத்தரங்கம் சிறப்பாக நடைப்பெற்றது.

Faceinews.com