தமிழ் மாநில முஸ்லிம் லீக் மீண்டும் அதிமுகவில் இணைந்தது. தலைவர் ஷேக் தாவுத் தமிழக முதல்வரை சந்தித்தார்

IMG-20190205-WA0208

Faceinews Logo - Copy

தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர்           எஸ். ஷேக் தாவுத் அவர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சந்தித்து தங்களது கட்சியை மீண்டும் இணைத்து கொண்டு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். உடன் தலைமை நிலைய செயலாளர் கே.ஜாகீர் ஹுசைன்,
மாநில அமைப்பு செயலாளர் எஸ்.ஏ. முகமத் மஸ்தான், மாநில கொள்கைப்பரப்பு செயலாளர் மொவ்லவீ கே.எஸ்.ஹாஸத் யூஸுபி ஆகிய நிர்வாகிகள் இருந்தனர் .

Faceinews.com