சினிமா பத்திரிகையாளர் சங்கம் : வீர மரணம் அடைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

IMG-20190216-WA0594சினிமா பத்திரிகையாளர் சங்கம் : வீர மரணம் அடைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

IMG-20190216-WA0593

இன்று 16/02/2019, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை, சாலிகிராமம், பிரசாத் லேபில், சினிமா பத்திரிகையாளர்கள், சினிமா பொது மக்கள் தொடர்பாளர்கள் கலந்து கொண்டு தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர்.

IMG-20190216-WA0589

நடிகர் ஆர்.ஜெ. பாலாஜி கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி தனது வீரவணக்கத்தை தெரிவித்தார்.

Faceinews.com