புதுயுகம் தொலைக்காட்சியில் மார்னிங் கஃபே

Dharshikka 2

Faceinews Logo - Copy

மார்னிங் கஃபே

Dharshikka 4

புதுயுகம் தொலைக்காட்சியில் தினமும் காலை 8.00மணிக்கு புத்தம் புதிய  தகவல்களோடும் புத்துணர்ச்சியுடனும் உங்கள் காலை பொழுதை மேலும் பயனுள்ளதாக்க புது பகுதிகளுடன் ஒளிப்பரப்பாகவுள்ளது’’மார்னிங் கஃபே’’ .

Dharshikka 5

இதில் பாடகி சுசித்தரா பாலசுப்ரமணியம் தினமும் ஒரு பாடல் அதன் ராகம் பற்றி விவரிக்கவுள்ளார்.டாக்டர் லைன் கே.ராம் ஜோதிடம் பற்றி நாம் அறியாத பல தகவலை கூறவுள்ளார்.

Dharshikka 6

மேலும் அறிவோம் அரோக்கியம், வெற்றி நிச்சயம் என பல புதிய பகுதிகளோடு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8:00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இந்நிகழ்ச்சியினை சுவாதிஷ்டா மற்றும் தர்ஷிக்கா தொகுத்து வழங்குகிறார்கள்.

Morning Cafe

 

Faceinews.com