சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புரட்சிக் கலைஞர் விஜயகாந்தை சந்தித்தார்

DSC_9147

Faceinews Logo - Copy

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மரியாதை நிமித்தமாக தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களை இன்று (22.02.2019) சாலிக்கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார்

Faceinews.com