BE படித்த அனைவருக்கும் வேலைவாய்ப்புக்கான உத்திரவாதம்

G - TEC image-900x600

Faceinews Logo - Copy

BE படித்த அனைவருக்கும் வேலைவாய்ப்புக்கான உத்திரவாதம்
G TEC EDUCATION ஒரு சர்வதேச தரம் வாய்ந்த ISO 9001 – 2015 சான்றிதழ் பெற்ற கல்வி நிறுவனம், இங்கு வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 1.8மில்லியன் மாணவர்கள் இதுவரை பயிற்சி பெற்று பலர் லட்சங்களில் சம்பாதிக்கின்றனர்,
இதற்கு காரணமாக விளங்குவது இதனுடைய ACCA, SAP, MTA, AUTO DESK, TALLY போன்ற பல certificate களின் நேரடி அங்கீகாரம். இன்னும் பல மாணவர்கள் தரமான பயிற்சி பெற்று மிகப்பெரிய company களில் லட்சங்களில் சம்பாதிக்க வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளனர்
இந்நிறுவனம் 580 மேற்பட்ட கிளைகளுடன் 19 நாடுகளில் இயங்குகின்றது இந்தியாவில் கேரளாவில் மட்டும் 227, இலங்கையில் 100 க்கு மேற்பட்ட கிளைகள் மற்றும் பல ஆசிய நாடுகளில் நல்ல நிலையில் இயங்கி கொண்டுருக்கிறது.
இங்கு படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்ப தோடு நின்று விடாமல் மாணவர்களுக்கு கலைநிகழ்ச்சிகளை நடத்தி இளைஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வருகிறது.
G TEC நிறுவனம் தனது 25 கிளைகளை தமிழகத்தில் துவங்கி தமிழக மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தி வேலைவாய்ப்பை பெருக்கும் என்றும், கலைநிகழ்ச்சிகளின்
G ZOOM SEASON 7 ஆகியவற்றை நடிகர் திரு ஆர்யா துவக்கி வைத்தார். அப்போது இதன் தலைவர் திரு MEHROOF I MANALODI Chairman and managing Director, மற்றும் நடிகர் திரு ஆர்யா தமிழகத்தின் ASO திரு N. மாதவன் இடது மற்றும் திரு D.மோகன்ராஜ் ASO (CBE)அவர்கள் தெரிவித்தனர்.

Faceinews.com