நடிகர் அர்ஜுன் உறவினர் சிரஞ்சீவி சார்ஜா நடிக்கும் படம் ” சீசர் “

WhatsApp Image 2018-03-06 at 08.17.31 (1)

நடிகர் அர்ஜுன் உறவினர் சிரஞ்சீவி சார்ஜா நடிக்கும் படம் ”  சீசர் “

Faceinews Logo - Copy

க்ரைம் பின்னணியில் ஓர் அதிரடி ஆக்ஷன் படமாக ‘சீசர் ‘ உருவாகியுள்ளது. இதில் சிரஞ்சீவி சார்ஜா , பாருல் யாதவ் , வி.ரவிச்சந்திரன் , பிரகாஷ்ராஜ் , நாகி நீடு நடித்துள்ளனர் . 

parul yadav still 3

‘சீசர்’ படத்தை எழுதி இயக்கியுள்ளார் வினய் கிருஷ்ணா . 

படத்தை த்ருதி கிரியேஷன்ஸ்  தயாரித்துள்ளது.

parul yadav

படத்துக்கு ஒளிப்பதிவு -அஞ்சி மற்றும் ராஜேஷ் கட்டா , இசை –  சாந்தன் ஷெட்டி , இணை தயாரிப்பு – வினய் கிருஷ்ணா. 

Chiranjeevi Sarja -Ravichandran

‘சீசர் ‘படத்தின் படப்பிடிப்பு பெங்களூர் , மைசூர் என்று தொடங்கி உச்சக் கட்டக்  காட்சி சபரிமலையில் நடந்து முடிந்துள்ளது. சபரிமலையில் இதுவரை அனுமதி கிடைத்திடாத பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

குற்றப் பின்னணியில் பரபரப்பான க்ரைம் கதையில் அதிரடியாக ஆக்ஷன் காட்சிகளுடன் படம் உருவாகியுள்ளது.

2

தமிழகத் திரைகளில் விரைவில் வரவுள்ளது. 

ஓர் அதிரடி ஆக்ஷன்  அனுபவத்துக்குத் தயாராக இருங்கள்.

Faceinews.com