Education

Faceinews.com

சென்னையில் இந்தியன் அபாகஸ் நடத்திய 2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற தேசிய அளவிலான மனக்கணக்கு போட்டி அமைச்சர் ஜெயகுமார் தொடங்கி வைத்தார்.

சென்னை, ஜீலை.8- 2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற மனக்கணக்கு போட்டி தேசிய அளவில் சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. போட்டியினை அமைச்சர் ஜெயகுமார் தொடங்கி வைத்தார். இந்திய அபாகஸ்...
Read more »