போரூரில் ஓவியர் அரஸ் அவர்களின் ஓவியபயிற்சி

 1 7 18 workshop tamil
Faceinews Logo - Copy
பிரபல பத்திரிக்கை ஓவியர் அரஸ் அவர்களின் ஓவியப்பயிற்சிப்பட்டறை ஞாயிறு சுலை 1, 2018  அன்று மதியம் 3 மணி முதல் 6 மணி வரை பொன் வித்யாஸ்ரமம் அருகே உள்ள கிரியேடிவ் கிட்ஸ் அகாடமி, 23 சிந்து சாலை விஎன்டி அவின்யு, மதனந்தபுரத்தில் நடக்க உள்ளது.

 

இந்த பட்டறை மூலம்  கார்ட்டூன், லேண்ட்ஸ்கேப் மற்றும் பத்திரிகைகளுக்கு படங்கள் வரைவதுபோன்ற பலவற்றை எளிதாக கற்றுக் கொள்ளலாம்

13669470_10154012405723172_1843072483529905565_o

பள்ளி மாணவ மாணவிகளும், பெரியவர்களும் கலந்து கொள்ளலாம். பங்குபெறுபவர்களுக்கு  சான்றிதழ் வழங்கப்படும்.  பதிவு கட்டணம் உண்டு.

 

ஆர்வமுள்ளவர்கள் தங்களை பெயரை இப்பயிற்சியை ஏற்பாடு செய்திருக்கும் போரூர்

கார்டூனிஸ்ட் ராம்கி அவர்களை 9884694708 அல்லது wadalaramki@yahoo.co.in தொடர்பு கொண்டுபெயர் முன்பதிவு செய்து கொள்ளலாம்,

Faceinews.com