பிரபல பத்திரிக்கை ஓவியர் அரஸ் அவர்களின் ஓவியப்பயிற்சிப்பட்டறை ஞாயிறு சுலை 1, 2018 அன்று மதியம் 3 மணி முதல் 6 மணி வரை பொன் வித்யாஸ்ரமம் அருகே உள்ள கிரியேடிவ் கிட்ஸ் அகாடமி, 23 சிந்து சாலை விஎன்டி அவின்யு, மதனந்தபுரத்தில் நடக்க உள்ளது.
இந்த பட்டறை மூலம் கார்ட்டூன்,
பள்ளி மாணவ மாணவிகளும், பெரியவர்களும் கலந்து கொள்ளலாம். . பங்குபெறுபவர்களுக்கு சான்றி
ஆர்வமுள்ளவர்கள் தங்களை பெயரை இ
கார்டூனிஸ்ட் ராம்கி அவர்களை