பொதுவாக பண்டிகை நாட்களில் பட்டி மன்றம், கவிதை மன்றம் பார்த்திருப்பீர்கள்.
ஆனால் பெப்பர்ஸ் டிவியில் கானா பேட்டையின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து
கானா மன்றம். தீபாவளி அன்று காலை 11:00மணிக்கு ஒளிபரப்பாகிறது .
இதில் கானா உலகின் முன்னணி பாடகர்கள் கலந்து கொண்டு ஒவ்வொரு தலைப்புக்கும் பாடல் வரிகள் எழுதி அதை மெட்டமைத்து பாடுகிறார்கள்.
இந்த தீபாவளி அன்று கானா காதலுக்கு தொடக்கமா? முடிவா?
என்ற தலைப்பில் மிகவும் சுவராஸ்யமாக பாடல்கள் எழுதி பாடியிருக்கிறார்கள்
கானா காளி, கானா ஜுலி குமார்,
கானா ரஜினி குமார், கானா ரகுமான்,
கானா தீனா, கானா சரவணன்.
இதனை தொகுத்து வழங்குபவர் கானா எட்வின் இன்பராஜ்