Education

Faceinews.com

போரூரில் ஓவியர் அரஸ் அவர்களின் ஓவியபயிற்சி

  பிரபல பத்திரிக்கை ஓவியர் அரஸ் அவர்களின் ஓவியப்பயிற்சிப்பட்டறை ஞாயிறு சுலை 1, 2018  அன்று மதியம் 3 மணி முதல் 6 மணி வரை பொன் வித்யாஸ்ரமம் அருகே உள்ள கிரியேடிவ் கிட்ஸ் அகாடமி, 23 சிந்து சாலை விஎன்டி அவின்யு, மதனந்தபுரத்தில் நடக்க உள்ளது.   இந்த பட்டறை மூலம்  கார்ட்டூன், லேண்ட்ஸ்கேப் மற்றும் பத்திரிகைகளுக்கு படங்கள் வரைவதுபோன்ற பலவற்றை எளிதாக கற்றுக் கொள்ளலாம் பள்ளி...
Read more »