Television

Faceinews.com

நியுஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை “கேள்வி நேரம்” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இதில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டுஅன்றைய தினத்தின் முக்கிய அரசியல் திருப்பங்களை கொண்டு விவாதிக்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் விவாதத் தலைப்புகள் பெரும்பாலும் ஆக்கபூர்வமானவையாகவும் சமூகத்திற்குப் பயன்படுபவையாகவும் உள்ளன....
Read more »