முன்னனி நடிகை கௌதமி ” மதிஒளி சினி நியுஸ் ” இனையதள ஊடகத்தை துவக்கி வைத்தார்.

IMG-20190126-WA1035

Faceinews Logo - Copy

முன்னனி நடிகை கௌதமி ” மதிஒளி சினி நியுஸ் ” இனையதள ஊடகத்தை துவக்கி வைத்தார்.

IMG-20190126-WA1034

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் கொண்டாடிய முப்பெரும் விழாவாகிய 70வது குடியரசு தின கொண்டாட்டம், சிருஷ்டி மருத்துவமணை சார்பில் திருமதி. சாமுண்டி சங்கரி அவர்கள் நடத்திய பெண்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்க உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா இத்துடன் கூடுதல் அழகாக ” மதிஒளி சினி நியுஸ் ” இனையதள ஊடகத்தை முன்னனி நடிகை, சமூக ஆர்வலர் கௌதமி அவர்கள் துவக்கி வைத்தார்.

70வது குடியரசு தின கொண்டாட்ட விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. பீமா ராவ் தேசிய கொடியை ஏற்றினார். நடிகை, இயக்குனர் & சமூக ஆர்வலர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்கள் பெண்களுக்கான சிறப்பு இலவச மருத்துவமுகாமை திறந்து வைத்தார். டாக்டர் சி.எம்.கே.ரெட்டி அவர்கள் டி.யு.ஜெ. உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கினார். முன்னனி நடிகை, சமூக ஆர்வலர் கௌதமி அவர்கள் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு அறிவுரை வழங்கினார்.

பத்திரிகையாளர் நலனுக்காக செயலாற்றி வரும் டி.எஸ்.ஆர். சுபாஷ் தலைமையில்லான தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து சிறப்பாக நடத்தி வருகிறது.

இந்நிகழ்வில், பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் மதிஒளி ராஜா, டி.யு.ஜெ. நிறுவனர், தலைவர் டி.எஸ். ரவீந்திரதாஸ் அவர்களின் மனைவி சசிகலாதேவி, மாநில செயலாளர் கு.வெங்கட்ராமன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கழுகு ராஜேந்திரன், லீ.பரமேஸ்வரன், தென் சென்னை மாவட்ட பொருளாளர் புகழேந்தி, தகவல் பார்வை சசிகுமார், யுவராஜ், ஜீனியஸ் சங்கர், ஐ.கேசவன், வீரராகவன், ஜான்சி ராணி புகழேந்தி, சிட்டி போஸ்ட் ஏ.வி.சங்கர் மற்றும் பல முக்கிய நிர்வாகிகளுடன் போருர் பகுதி வாழ் மக்கள் என ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை போருர் ஜனா மற்றும் அவரது குடும்பத்தினர் சிறப்பாக நடத்தினார்கள்.

Faceinews.com