Entertainment

Faceinews.com

”50 லட்சம் மாணவர்களுக்கு கல்விச்சேவை என்பதே என் இலக்கு” ; உறுதி எடுத்த நடிகர் தாமு

நகைச்சுவை நடிகர் தாமுவின் புதிய முகத்துக்கு கிடைத்த கவுரவம்   “விவேக்கிற்கு பசுமையையும் எனக்கு கல்வியையும் பொறுப்பாக கொடுத்தார் அப்துல் கலாம்” ; நடிகர் தாமு நெகிழ்ச்சி...
Read more »

என்ஜாய் என்சாமி, குட்டி பட்டாஸ் வெற்றி வரிசையில் “ஹலோ எக்ஸ்கியூஸ் மீ” இசை ஆல்பம்!

சென்ற மாதம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் அவரது மகள் சினிமா பாடகி தீ தனது வசீகர குரலில், அறிவு அவர்களுடன் இணைந்து பாடி நடித்து வெளிவந்த...
Read more »

சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் மற்றும் தி ரூட் – நாய்ஸ் அண்ட் க்ரெய்ன்ஸ் இணைந்து அட்டகாசமான ‘குட்டி பட்டாஸ்’ என்கிற வீடியோவை இன்று வெளியிட்டுள்ளனர்.

‘குட்டி பட்டாஸ்’   சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் மற்றும் தி ரூட் – நாய்ஸ் அண்ட் க்ரெய்ன்ஸ் இணைந்து அட்டகாசமான ‘குட்டி பட்டாஸ்’ என்கிற வீடியோவை இன்று வெளியிட்டுள்ளனர்.   வண்ண மயமான, துள்ளலிசைப் பாடலான இதில் குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் குமாரும், பிகில் புகழ் ரெபா மோனிகா ஜானும் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்த தனிப்பாடல் அதன் ப்ரோமோ வெளியான தருணத்திலிருந்தே இணையத்தில் பரபரப்பை உருவாக்க ஆரம்பித்துவிட்டது.   ஒரே நாளில் 30 லட்சம் பார்வைகளை பெற்று அந்தப் ப்ரோமோ ட்ரெண்டிங் ஆனது. சாண்டி மாஸ்டர் உருவாக்கிய, எல்லோரும் எளிதில் ஆடக்கூடிய ஒரு நடனத்தால் பல இளைஞர்கள் இந்தப் பாடலோடு சேர்ந்து நடனமாடுவார்கள் என்பது உறுதி.   வெங்கி இயக்கத்தில் உருவான இந்தப் பாடல், பார்ப்பவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும். உடனே இணையத்தில் இந்த ‘குட்டி பட்டாஸ்’ பாடலைக் கொண்டாடி ரசியுங்கள்.

மிர்ச்சி ஒரிஜினல்ஸ் இன் நாடகம் , காதல் மற்றும் காமெடி கலந்த கலவை இப்போ கல்யாணம் : கண்டிஷன்ஸ் அப்ளை சீசன் 3 உடன் திரும்பியும் வந்தாச்சு

மிர்ச்சி ஒரிஜினல்ஸ் இன் நாடகம் , காதல் மற்றும் காமெடி கலந்த கலவை இப்போ கல்யாணம் : கண்டிஷன்ஸ் அப்ளை சீசன் 3 உடன் திரும்பியும் வந்தாச்சு...
Read more »