Entertainment

Faceinews.com

இசை ஆல்பம் உருவாக்குபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக வரும் ‘லிப்ரா மியூசிக் டிவி ‘..!

இசை ஆல்பம் உருவாக்குபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக வரும் ‘லிப்ரா மியூசிக் டிவி ‘..!   ஆல்பம் பாடல்களுக்காகவே மியூசிக் சேனலை துவக்கும் ‘லிப்ரா புரொடக்சன்ஸ்’..!   ஆல்பம் பாடல்களுக்காகவே...
Read more »

புதியதலைமுறை சக்தி விருதுகள்

அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு உடைத்து சாதிக்கப் பிறந்த பெண்களை கொண்டாடும் விதமாக, மகளிர் தினத்தை முன்னிட்டு புதியதலைமுறை சக்தி விருதுகள் வழங்கப்பட்டன. இசையமைப்பாளர் ஜனனி இசையமைத்துப் பாடியிருந்த பாரதியாரின் பாடலுக்கு அத்வைதா குழுவினரின் நடனத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. இவ்விழாவில் நடிகையர் ரோஹிணி, கஸ்தூரி, பிண்ணனிப் பாடகி பி.சுசீலா, தொகுப்பாளினி திவ்யதர்ஷிணி உள்ளிட்ட பிரபலங்களும் பல்வேறு கட்சித் தலைவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். பல் துறை  சாதனையாளர்கள் அடங்கிய குழுவும், புதியதலைமுறை குழுமமும் இணைந்து தலைமை, புலமை, துணிவு, திறமை, கருணை, சாதனை என்ற  ஆறு வெவ்வேறு பிரிவுகளில்  சக்தி விருதுக்கான  பெண்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கினார்கள். ஊடகத்துறையில் வெற்றிப்பயணத்தை மேற்கொண்டு சீரிய தலைமைப் பண்பால் பாரம்பரிய இந்து இதழ் குழுமத்தை ஊடக அறம் பிறழாமல் வழி நடத்திக் கொண்டிருக்கும் திருமிகு மாலினி பார்த்தசாரதி அவர்களுக்கு தலைமைக்கான விருது வழங்கப்பட்டது. முதிர்நிலை மக்களுக்கு நம்பிக்கை ஒளிகாட்டியும் ஆனந்த இல்லம் மூலம் முதியோரைக் காத்தும் ஏழை மாணாக்கர்களுக்கு இலவசக்கல்வி உதவி அளித்தும் கடைநிலைக் கிராம மக்களுக்கு மருத்துவச் சேவையும் செய்து வரும் திருமிகு.பாகீரதி இராமமூர்த்தி அவர்களுக்கு கருணைக்கான விருது வழங்கப்பட்டது. பத்து வயதிலேயே தமிழ்நாட்டு அணிக்காக பந்தாடத் தொடங்கி உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மட்டைப் புரட்சி செய்து சிறந்த ஆட்டக்காரர் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தால் மூன்று முறை தேர்வு செய்யப்பட்டு இந்தியாவின் முதல்நிலை ஆட்டக்காரராய் ஐந்துநாள், ஒருநாள்...
Read more »

மாவீரன் மருதநாயகம் விமர்சனம்

மருதநாயகம் பிள்ளை (எ) முகமது யூசுப் கான். ஒரு மாவீரனின் சிறப்புமிக்க வரலாற்றை, மேடை நாடக வடிவில் அரங்கேற்றுவது என்பது, மிக கடினமான ஒரு செயல்.   தசா ஆர்ட்ஸ், திரு....
Read more »