தமிழ் திரைத்துறை PRO யூனியன் புதிய நிர்வாகத்துக்கு ஃபேஸ் நியுஸ் டிவி  வாழ்த்து..!

IMG-20180624-WA0322
Faceinews Logo - Copy
தமிழ் திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் (PRO) தேர்தலில் நிர்வாகிகளாக வெற்றி பெற்ற தலைவர் திரு. விஜயமுரளி,  துணைத் தலைவர்கள் திரு. ராமானுஜம், திரு. கோவிந்தராஜ், செயலாளர் திரு. பெருதுளசி பழனிவேல், இணை செயலாளர்கள் திரு. குமரேசன், திரு. ஆனந்த், பொருளாளர் திரு. யுவராஜ்.
IMG-20180625-WA0112
செயற்குழு உறுப்பினர்கள் திரு. வி.எம்.ஆறுமுகம், திரு. கிளாமர் சத்யா, திரு. மதுரை செல்வம்,  திரு. வி.பி. மணி, திரு. நிகில் முருகன், திரு. சரவணன், திருமதி. சாவித்திரி, திரு. எஸ்.சங்கர், திரு. கே.செல்வகுமார் ஆகியோர்  ஆரோக்கியமாக செயல்பட ஃபேஸ் நியுஸ் டிவி வாழ்த்தி வரவேற்கிறது.
திரைப்பட பத்திரிகையாளர்களுக்கும், தமிழ் திரைப்பட துறைக்கும்  இடையில்  பாலமாக செயல்பட்டு தமிழ் திரையுலகில் ஆரோக்கியமான  வளர்ச்சிக்கு புதிய நிர்வாகம் புதுப் பொலிவோடு செயல்பட ஃபேஸ் நியுஸ் டிவி  கைகோர்த்து உங்களுக்கு எப்போதும் துணை நிற்கும் என்று  வாழ்த்துகிறது.
Faceinews.com