தூத்துக்குடி வ உ சி மார்க்கெட் வியாபாரிகள் எஸ்.வி.எஸ்.சந்தண்ராஜ் அருண்குமார் ஜூலி குமார் ஆகியோர் ஏற்பாட்டில் பெருந்தலைவர் காமராஜரின் 117 வது பிறந்த தினத்தை முன்னிட்டு காமராஜர் படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது காமராஜரின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி முன்னாள் மாவட்ட கழக செயலாளர் பி.ஏ.ஆறுமுநயினார் ஏசாதுரை ஆகியோர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்த பின்பு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்
நிகழ்ச்சியில் வடக்கு பகுதி அதிமுக செயலாளர் பொன்ராஜ் தூத்துக்குடி முன்னாள் நகரமன்ற தலைவர் மனோஜ் குமார் அம்மா பேரவை ரமேஷ் செல்வராஜ் தெர்மல் ஜவகர் நம்பிக்கை ஜான்சன் தேவராஜ் சாம்ராஜ் உத்திரபாண்டி மற்றும் ஏராளமானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காமராஜரின்117 வந்து பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்


