துணை குடியரசு தலைவர் திரு.எம்.வெங்கய்ய நாயுடு அவர்களை சிறப்பு- ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து 2019 போட்டியின் குழு உறுப்பினர்கள் சந்தித்தனர்

27d86643-ff16-4052-b5e7-f4461fa165cb

Faceinews Logo - Copy

17.07.2019 அன்று துணை குடியரசு தலைவர் திரு.எம்.வெங்கய்ய நாயுடு அவர்களை சிறப்பு- ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து 2019 போட்டியின் குழு உறுப்பினர்கள் டாக்டர். அமர் பிரசாத் ரெட்டி (தலைவர் எஸ்.ஓ.ஐ.எஃப்.சி.), திரு. சில்வின் ஜெயக்குமார் (இவோக் மீடியா & ஹோஸ்டிங் பார்ட்னர்), டாக்டர் எம்.எஸ்.நாகராஜன் (மூத்த விளையாட்டு மேலாளர் & எஸ்.ஓ.ஏ.பி.) ஆகியோர் சந்தித்தனர், வெற்றியடையும் அணிக்கு வழங்கப்படும் கால்பந்தில், அவர் கையெழுத்து இட்டு குழு உறுப்பினர்களிடம் கொடுத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

Faceinews.com