சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் நிறுவனத்தலைவர், மூத்த பத்திரிகையாளர், மக்கள் செய்தி மையம் ஆசிரியர் – வெளியீட்டாளர், ஊடக போராளி வி.அன்பழகன் அவர்களின் தாயார் தனம் அம்மாள் அவர்களுக்கு படத்திறப்பு & மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு சென்னை பிரஸ் கிளப்பில் 20/07/2019 அன்று காலை 11.30 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில், திரை தீபம் – ஃபேஸ் நியுஸ் டிவி – மதிஒளி சிினி நிியுஸ் மதிஒளி ராஜா, நமது நகரம் சரவணன், பீப்பிள் டுடே சத்யநாராயணன், பேராண்மை விமலேஷ்வரன், TJU நிறுவனத்தலைவர் – தேசிய பாசறை காளிதாஸ், அரசியல் முத்திரை செல்வம், சட்ட கேடயம் ராஜன், பேனா முள் கார்த்திக், மக்கள் விருப்பம் தருமராஜா, நுண்ணறிவு சிவகுமார், ரிப்போட்டர் விஷன் அம்பலவாணன், வாசன் பார்வை வினோத், வாசன் பார்வை தேனை சரண், புதுகை குரல் விஜய், சிங்கார சென்னை ரங்கநாதன், தலைநகரம் குமார் உள்ளிட்ட ஏராளமான பத்திரிகை நண்பர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் மூத்த பத்திரிகையாளர்கள், சங்க தலைவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.



