இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை, சேப்பாக்கம், எழிலகத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை

15.08.2019

Faceinews Logo - Copy

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை, சேப்பாக்கம், எழிலகத்தில் கூடுதல் தலைமைச் செயலர்/நிர்வாக ஆணையர் முனைவரௌ திரு கே. சத்யகோபால், இ.ஆ.ப. அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

Faceinews.com