கோசை நகரான் தமிழர் தொல்லிசை கருவியகம் திறப்பு விழா!
தலைமை முது முனைவர் சத்தியவேல் முருகனார் அவர்கள் முன்னிலை.
மத்திய அரசு வழக்கறிஞர் டி.அறிவரசன், முல்லை நாராயணன், வரவேற்புரை மக்கள் சக்தி சட்ட விழிப்புணர்வு நல சங்கப் பொது செயலாளர் அயன்புரம்ஆர்.பாபு அவர்கள் இந்நிகழ்வில் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இசைக் கருவிகளை கொண்டு இசைகருவிகள் கண்காட்சியும், தமிழ் இசை கருவியகம் என்கிற இணைய தளத்தையும் துவக்கினார் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு. மாஃபா.பாண்டிராஜன் அவர்கள் துவக்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினர்கள் நரேந்திர மோதி விச்சார் மஞ் தேசிய பொது செயலாளர் எஸ்.வி.பிள்ளை, அ.இ.அ.தி.மு.க. தலைமை கழக சிறப்பு பேச்சாளர் த.சிவசங்கரன், ஆன்மீக பேச்சாளர் தஞ்சை இளஞ்சிங்கம், தமிழர் தன்னுரிமை இயக்க தலைவர் பாவலர் ராமச்சந்திரன், தமிழ் தேசம் நிறுவனத் தலைவர் ஏ.டி.விஸ்வநாத், கண்ணதாசன் புதல்வர் காந்தி கண்ணதாசன், மாணவர் நகலகம் செளரிராஜன், பீப்பிள் டுடே சத்திய நாராயணன், மக்கள் விருப்பம் தருமராஜா, போகன் வில்லா பூங்கா பொது செயலாளர் மணி, திரு.வி.க. பேச்சு பயிலரங்க அமைப்பாளர் ர.சேகர், தமிழ்நாடு தகவலறியும் சமூக ஆர்வலர்கள் சங்கம் பொது செயலாளர் தேவேந்திரன், தமிழ்நாடு தகவலறியும் சமூக ஆர்வலர்கள் சங்கம் பொருளாளர் சத்யகுமார், அசோகன், வழக்கறிஞர் சுந்தரராஜ், வேலுசுபராசர், சுப்பு போட்டோ சுப்பிரமணி, சரவணன், ஏற்பாடு சிவ.ச.சிவக்குமார்.