நாம் மனிதர் கட்சி இளைஞர் அணி சார்பாக குடியுரிமை மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைப்பெற்றது.

20200108_165831

Faceinews Logo - Copy

நாம் மனிதர் கட்சி இளைஞர் அணி சார்பாக குடியுரிமை மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் சென்னையில் கலெக்டர் அலுவகம் அருகில் (08/01/2020) புதன் கிழமை அன்று 4 மணி அளவில் நடைப்பெற்றது.

20200108_170708

இளைஞர் அணி செயலாளர் டேவிட் தலைமை தாங்கினார்.
நிறுவனத் தலைவர் தெளஃபிக் அவர்களும் மாநில பொறுப்பாளர் யாசின், பீர் முகம்மது, ஆல்பர்ட் மற்றும் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு குடியுரிமை மசோதாவை எதிர்த்து, குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

20200108_170823

Faceinews.com