கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக தமிழ் இணைய ஊடக பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

IMG-20200924-WA0056

Faceinews Logo - Copy

கற்பக விருட்சம் அறக்கட்டளை கொரோனா தொற்றுயிர் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 28 தமிழ் இணைய ஊடக பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு ₹14,000 மதிப்பில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

IMG-20200924-WA0062

திரைப்பட இயக்குநர்கள் திரு.சத்தியசீலன், திரு.சுப்ரமணிய பாரதி மற்றும் உதவியாளர் தங்கம் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து நிவாரணப் பொருட்களை வழங்கினர். திரு.மணிமாறன் இணைய தள பத்திரிக்கையாளர்களை ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில் கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பில் பங்கேற்று சிறப்பித்தனர்.

IMG-20200924-WA0070 IMG-20200924-WA0057 IMG-20200924-WA0058 IMG-20200924-WA0059 IMG-20200924-WA0060 IMG-20200924-WA0061 IMG-20200924-WA0063 IMG-20200924-WA0067 IMG-20200924-WA0066 IMG-20200924-WA0065 IMG-20200924-WA0064 IMG-20200924-WA0072 IMG-20200924-WA0069 IMG-20200924-WA0071 IMG-20200924-WA0068 IMG-20200924-WA0076 IMG-20200924-WA0075 IMG-20200924-WA0074 IMG-20200924-WA0073

Faceinews.com