சேலம் மாநகர காவல்துறையினர் பெருமையுடன் வழங்கும், சேலம் ஜம் ஜம் ஹெல்மெட் பிக்சர்ஸ்-ன் “உசுரு” குறும்படம் ஃபர்ஸ்ட் லுக்

IMG-20201202-WA0034

Faceinews Logo - Copy

சேலம் மாநகர காவல்துறையினர் பெருமையுடன் வழங்கும், சேலம் ஜம்ஜம் ஹெல்மெட் பிக்சர்ஸ்-ன் “உசுரு” என்கிற குறும்படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று சேலம் மாநகர காவல்துறை உதவி ஆணையாளர் திரு.N.பாலசுப்பிரமணியன் அவர்கள் வெளியிட்டார்கள்.

IMG-20201202-WA0035

இந்தத் திரைப்படம் சாலை விதிகளை கடைபிடிக்காத, தலைக்கவசம் அணியாத, குடித்து விட்டு வண்டியை ஓட்டும் ஒரு பொறுப்பற்ற நபரின் கதை. இந்தக் கதையின் நாயகனாக திருப்பாச்சி பெஞ்சமின் நடித்திருக்கின்றார். இவருடன் காமெடி நடிகர்் டாக்டர். கிங்காங் , முகமது காசிம், ஹரி, இளங்கோ மற்றும் சேலம் மாநகர காவல்துறை நண்பர்கள் நடித்துள்ளார்கள்.

இசை: சேலம் சிவரஞ்சனி – S.டேவிட்.

டப்பிங் & எபெக்ட்ஸ் : பிரேம் BT ஸ்டுடியோ, சென்னை.

எடிட்டிங் : கந்தையா,

ஒளிப்பதிவு : வினோத் CI , தமிழ்பையன் கார்த்திக்.

உதவி இயக்குனர்கள் : M.ஜெயச்சந்திரன் , இரா.பன்னீர்செல்வம்.

P.R.O : கோவிந்தராஜ்.

டிசைன்ஸ் : ஒளி வனத்தையன்.

எழுத்து, இயக்கம் : திருப்பாச்சி பெஞ்சமின்.

Faceinews.com