லா அலெக்ரியா (La Alegria ) சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் வண்டலூர் கிளை திறப்பு விழா!

WhatsApp Image 2021-02-01 at 7.58.58 PM (6)

Faceinews Logo - Copy

லா அலெக்ரியா (La Alegria ) சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் வண்டலூர் கிளை கேளம்பாக்கம் நெடுச்சாலையில் உள்ள மேலக்கோட்டையூரில் இன்று திறக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2021-02-01 at 7.58.58 PM

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் இயக்குனர் திரு .சேரன் ,இயக்குனர் திரு .விஜய் ஸ்ரீ ஜி ,மாஸ்டர் புகழ் சங்கீதா மற்றும் பல விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2021-02-01 at 7.58.58 PM (5)

லா அலெக்ரியா சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் திரு .முருகன் மற்றும் இந்நிறுவனத்தின் இயக்குனர் திருமதி .நித்யா லக்ஷ்மி திருமுருகன் அவர்களும் கலந்து கொண்டனர் .

WhatsApp Image 2021-02-01 at 7.58.58 PM (1) WhatsApp Image 2021-02-01 at 7.58.58 PM (2) WhatsApp Image 2021-02-01 at 7.58.58 PM (4) WhatsApp Image 2021-02-01 at 7.58.58 PM (3)

Faceinews.com