செங்கல்பட்டு மாவட்டத்தில் குருகுலம் பகுதியில் நகராட்சி அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்!

IMG-20210205-WA0018

Faceinews Logo - Copy

செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் அடுத்து குருகுலம் பகுதியில் நகராட்சி அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார் :

 

 

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் அடுத்து குருகுலம் பகுதியில் புதிதாக கட்டியுள்ள நகராட்சி அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் அவர்கள் இன்று ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றினார்.

IMG-20210205-WA0017

மேலும் இந்நிகழ்வில் மதுராந்தகம் நகராட்சி ஆணையர் நாராயணன்., மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா.

IMG-20210205-WA0019

நகராட்சி பொதுப் பணி மேற்பார்வையாளர் அறிவழகன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

 

 

 

Faceinews.com