ஏழு தமிழர்கள் விடுதலையில் தமிழக ஆளுநரின் முடிவு தவறானது என்று அறிவார்ந்த மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் க.தாஸ் அவர்கள் கண்டனம்!

IMG-20210205-WA0055

Faceinews Logo - Copy

ஏழு தமிழர்கள் விடுதலையில் தமிழக ஆளுநரின் முடிவு தவறானது என்று அறிவார்ந்த மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் க.தாஸ் அவர்கள் கண்டனம் :

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களின் விடுதலையில் தமிழக ஆளுநரின் முடிவு தவறானது என்றும்., செயல்படாத ஆளுநர் தேவையில்லை என்றும்..,

மேலும் 7 தமிழர் விடுதலையில் தமிழக ஆளுநரின் முடிவு தமிழகத்தில் தேவையில்லை என்று அறிவார்ந்த மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் க.தாஸ்

அவர்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளார்..

 

 

 

 

 

 

 

Faceinews.com