திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதி கவரயபட்டி ஊரில் பாரம்பரிய விளையாட்டுக்களுடன் மரக்கன்றுகள் நடும் திருவிழா :
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதி கவரயப்பட்டி ஊரில் தானம் அறக்கட்டளை நடத்திய பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகளில் ப்ரன்ட்ஸ் பவுண்டேசன் குடும்பம் சார்பில் விளையாட்டுக்களில் பங்குபெற்ற மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், அனைவருக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.. இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் ஊர் பொதுமக்கள் சார்பாகவும் பள்ளி மாணவர்களுடன் இணைந்து அந்த ஊரில் உள்ள தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.





