தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கத்தின் சார்பாக நெல்லை போக்குவரத்து துறை மண்டல மேலாளர் அவர்களுக்கு கோரிக்கை!

IMG-20210206-WA0121

Faceinews Logo - Copy

தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கத்தின் சார்பாக நெல்லை போக்குவரத்து துறை மண்டல மேலாளர் அவர்களுக்கு கோரிக்கை :

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து நெல்லைக்கு மக்கள் நலன் காக்கும் இயக்கத்தின் சார்பாக D.முருகேசன் நகர பொறுப்பாளார் அவர்கள் போக்குவரத்து மண்டல மேலாளருக்கு கோரிக்கை :

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து தடம்171U பேருந்து தினமும் மூன்று முறை பேருந்து இயக்கபட்ட நிலையில் தற்போது இதனை மாற்றி இரவு நேரத்தில் O8:00  மணி அளவில் நெல்லை செல்ல வேண்டிய பேருந்தினை தூத்துக்குடிக்கு மாற்றப் பட்டுள்ளது. இதனால் உடன்குடியில் இருந்து நெல்லைக்கு செல்லும் பயணிகள் பாதிப்பு அடைகிறார்கள்.

மேலும் உடன்குடியில் இருந்து மாலை 6:30:மணிக்கு பின்னர் நெல்லை செல்லும் பேருந்துகள் கிடையாது.. எற்கனவே இயக்கபட்ட தடம் எண் 172U அதே நேரத்தில் இயக்க வேண்டும் என கோரிக்கையை இயக்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கின்றனர்.

 

 

 

 

 

Faceinews.com