மதுரையில் புத்தக தான வங்கி அமைப்பாளர் க.அசோக்குமார் அவர்கள் இதழ் தானம் மூலம் சேகரித்த புத்தகங்கள் திருமங்கலம் பகுதியில் உள்ள நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கினார் :
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் உதவும் உள்ளங்கள் நூலகத்திற்கு இதழ் (புத்தகம்) தானம் வழங்கப்பட்டது.
மேலும் சேகரிக்கப் பெற்ற 53 புத்தகங்களை க.அசோக்குமார் அவர்கள் உதவும் உள்ளங்கள் அமைப்பின் நிர்வாகிகளிடம் வழங்கினார்.



