தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கத்தின் சார்பாக தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பேருராட்சி திடலில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சித் திடலில் நடைபெற்றது.
மேலும் இதில் மத்திய அரசின் புதிய வேளாண்மை மசோதாவை திரும்பப் பெறக் கோரி தமிழகம் முழுவதும் தகவல் அறியும் உரிமைக் கூட்டத்தினை பயன்படுத்தும் சமூக ஆர்வலர்கள் தாக்கப்படுவதை தடுக்கவும், மனித உரிமை ஆணையத்திற்கு கூடுதலாக அதிகாரத்தை வழங்க கோரி,
தமிழகம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையும் பயிர் காப்பீடு வேண்டியும்,
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பழுதடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரியும்
இயக்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும்், இந்நிகழ்வில்
மாநில துணைத் தலைவர் எஸ்.மனோகரன்
தலைமையிலும் கூட்டத்தில் முன்னிலை
M.மகாராஜன் மாநிலசெயலாளார்.,
கண்டன உரை க.முகைதீன் மாநில பொதுச் செயலாளார் எஸ்.மனோகரன் மாநில துணைத்தலைவர்
திரு. கிருஸ்டோபர் சமுக ஆர்வலர்.
V. தாமஸ் பூபால் ராயன் வழக்கறிஞர் திருச்செந்தூர் வரவேற்புரை எஸ்.மூர்த்தி மாவட்டத் தலைவர் தூத்துக்குடி
நன்றியுரை எஸ்.காசிலிங்கம் மாநில நிர்வாகக் குழு.
மேலும் கூட்டத்தில், திரு கணேசன் பொதுக்குழு உறுப்பினர் Kv. மகாராஜன் நகர செய்தி தொடர்புபாளார் உடன்குடி V.வெள்ளைராஜா கிளை பொறுப்பாளார்
S.அப்சல்ரகுமான் நகர பொறுப்பாளார்
M.S.முருகன் பொதுக்குழு உறுப்பினர்
M.முத்துலெட்சுமி மகளிர்அணி V. பரத் மாணவர் அணி ஆகியோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



