இலங்கை அதிபர் ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் ஏற்ற கோரி அறிவார்ந்த மக்கள் கட்சி கடிதம்!

IMG-20210215-WA0022

Faceinews Logo - Copy

இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் ஏற்ற கோரி அறிவார்ந்த மக்கள் கட்சியின் நிறுவனர் க.தாஸ் அவர்கள்

ஐநா சபைக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக கடிதத்தை அனுப்பியுள்ளார் :

IMG-20210215-WA0023

இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து ஐநா சபை சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையின் அதிபர் ராஜபக்சே வை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற கோரி பல்வேறு நாடுகள் சார்பில் ஐநா சபைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன மேலும் தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் கண்டங்களை தெரிவித்து வருகின்றன.

IMG-20210215-WA0024

இதில் ஒரு பகுதியாக அறிவார்ந்த மக்கள் கட்சியின் நிறுவனர் க.தாஸ் அவர்கள் தங்களுடைய கண்டனத்தையும் ஐநா சொல்லிட்டு கடிதத்தையும் அனுப்பியுள்ளார்

 

 

 

 

Faceinews.com